தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டி முதன் முறையாக யாழ்.மண்ணில்!

Friday, March 23rd, 2018

இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் வரலாற்றில் யாழ்ப்பாணத்தில் முதனமுறையாக இலங்கை வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை வரை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது .

இச் சுற்றுப் போட்டி 20 இற்கும் அதிகமான சங்கங்கள் பங்கு பெறவுள்ளன வலைப்பந்தாட்ட வளர்ச்சியினை மேம்படுத்துவதற்காக 25.03.2018 ஞாயிற்றுக்கிழமை இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனமும் விளையாட்டு அமைச்சும் இணைந்து தேசிய வலைப்பந்தாட்ட பயிற்றுனரினால் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்டப் பயிற்றுனர்களுக்கான பயிற்சி முகாமும் தரம் கு மற்றும் தரம் து நடுவர்களுக்கான பயிற்சி முகாமும் அத்துடன் சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனைகளை அடையாளம் காணும் நிகழ்வு நடைபெறவுள்ளது

Related posts: