தேசிய காற்பந்தாட்ட அணிக்கான பயிற்சிகள்!

Friday, December 21st, 2018

அடுத்த மாதமளவில் தேசிய காற்பந்தாட்ட அணிக்கான பயிற்சிகள் ஆரம்பமாகவுள்ளது.

இதுதொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் அனுர டீ சில்வா தெரிவிக்கையில்,எதிர்வரும் மார்ச் மாதம் 23 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆசிய காற்பந்தாட்ட சுற்றுத்தொடர் நடைபெறவுள்ளது. அந்த சுற்றுத்தொடரில் இலங்கை அணியும் பங்கேற்கும் என்று தெரிவித்தார்.

Related posts: