தேசிய அணி வீர வீராங்கனைகளுக்கு கொடுப்பனவு!

Thursday, January 18th, 2018

விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன்-வைட் கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 2.30 அளவில் இலங்கை தேசிய விளையாட்டு சம்மேளனத்தினால் அமைக்கப்பட்டுள்ளதேசிய பயிற்சி குழுக்களில் அங்கம் வகிக்கும் வீர வீராங்கனைகளுக்கு போஷாக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 விளையாட்டுக்களுக்காகஅமைக்கப்பட்டுள்ள பயிற்சிக் குழுக்களில் 150 வீர வீராங்கனைகள் அங்கம் வகிக்கின்றனர். இவர்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவுக்கான காசோலைகள் இந்த நிகழ்வின் போதுவழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: