தேசிய அணியில் இடம்பிடித்த யாழ் வீராங்கனைகள் !

Sunday, August 25th, 2019

இலங்கை தேசிய கபடி அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மாணவிகள் இடம்பிடித்துள்ளனர்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவியும் செல்வி பிரியவர்ணா தேசிய கபடி அணியில் இடம்பெடித்துள்ளார்.

அதேபோல இளவாலை கான்வென்ட் பாடசாலை மாணவி டிலக்சனா தேசிய கபடி அணியில் இடம்பெடித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவிகள் இருவரும் தென்கொரியாவில் நடைபெறவுள்ள தேசிய போட்டிகளில் பங்குபற்றுவதற்காக அங்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: