தெற்காசிய இளையோர் தடகளத் தொடரில் யாழ். மாவட்டத்தில் இருந்து நான்கு நடுவர்கள்!

Friday, May 4th, 2018

தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான இளையோர் தடகளத் தொடர் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் எதிர்வரும் சனி, ஞாயிறு என்று இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளன.

இந்தத் தொடரில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு நடுவர்கள் பணியாற்றவுள்ளனர்.

பத்மநாதன் முருகவேள், தவசி கருணாகரன், சுரேந்தினி சிதம்பரநாதன், இராதை அருளம்பலம் ஆகியோரே அவ்வாறு பணியாற்றவுள்ளனர்.

Related posts: