தெரிவுக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் வீரர்!

Saturday, September 16th, 2017

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர், கிரகம் லெப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைகிரிக்கட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.கிரகம் லெப்ரோய் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 9 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 44 ஒருநாள் போட்டியிலும் கலந்துகொண்டுள்ளார்.இவர் சர்வதேச கிரிக்கட் சபையில் போட்டி நடுவராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: