தென் ஆப்ரிக்க அணி துடுப்பெடுத்தாடுகின்றது

Saturday, June 3rd, 2017

இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் சம்பியன் கிண்ணத் போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியை இன்று எதிர் கொள்கிறது.இந்நிலையில் முதலில் தென் ஆப்ரிக்க அணி துடுப்பெடுத்தாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: