தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Tuesday, December 5th, 2017

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியாவின் 17 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைவராக தொடரும் அதேநேரம் அஜன்கயா ரஹானே உபத்தலைவராக செயற்படவுள்ளார்.

இந்த தொடர் எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி முதல் 28ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5ம் திகதி முதல் 9ம் திகதி வரையில் நடைபெறும்.

முழுமையான குழாம் விபரம்

Virat Kohli (capt), M Vijay, KL Rahul, Shikhar Dhawan, Cheteshwar Pujara, Ajinkya Rahane (vice-capt), Rohit Sharma, Wriddhiman Saha (wk), R Ashwin, Ravindra Jadeja, Parthiv Patel, Hardik Pandya, Bhuvneshwar Kumar, Mohammed Shami, Ishant Sharma, Umesh Yadav, Jasprit Bumrah.

Related posts: