தென்னாபிரிக்க மகளிர் அணி வெற்றி!
Monday, June 26th, 2017
11வது உலக கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடரின் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகள் பங்குகொண்ட அந்த போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் அணி 3 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளீர் அணி 206 ஓட்டங்களைப் பெற்றது. பதலளித்த தென்னாபிரிக்க மகளீர் அணி 7 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதனிடையே, இன்றைய தினம் அவுஸ்ரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளீர் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.
Related posts:
மாலிங்கவை தொடர்ந்து மேலும் ஓர் பிரபல இலங்கை வீரர் மீது குற்றச்சாட்டு!
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் வீரரை கட்டியணைத்து பாராட்டிய கோலி!
|
|