தென்னாபிரிக்க அணிக்கு புதிய தலைவர்!

Wednesday, August 8th, 2018

இலங்கை அணியுடனான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு, தென்னாபிரிக்க அணியின் தலைவராக குயின்டன் டி குக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியுடனான மூன்றாவது போட்டியின் போது தென்னாபிரிக்க அணித் தலைவர் பஃப் டு ப்ளெசி காயமடைந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டியின் தலைவராக குயின்டன் டி குக் பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை அணியுடனான இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்கு ஜே.பி டுமினி நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts: