தென்னாபிரிக்கா அணிக்கு 07 விக்கெட்டுகளால் வெற்றி!

Thursday, January 31st, 2019

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான தீர்க்கமான ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் தென்னாபிரிக்கா அணி, 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

கேப்டவுணில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

Related posts: