தென்னாபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து !

Friday, May 26th, 2017

தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்ற முதலாவது பயிற்சி ஒருநாள் போட்டியில் 72 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்தின் ஹெடின்லி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கட் இழப்பிற்கு 339 ஓட்டங்களை பெற்றது.340 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது

Related posts: