தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட்டிலிருந்து மேத்யூஸ் நீக்கம்!

Tuesday, February 5th, 2019

எதிர்வரும் 13ஆம் திகதி, தென்னாபிரிக்கா அணியுடன் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டிகளில் இருந்து  ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின் போது உபாதைக்கு உள்ளாகிய ஏஞ்சலோ மேத்யூஸ் பூரணமாக குணமடையாத நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: