தென்னாசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டித் தொடரில் இலங்கை இரண்டாமிடம்!

கொழும்பு சுகததாச மைதானத்தில் இடம்பெற்ற தென்னாசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டித் தொடரில் 12 தங்கங்கள் , 10 வௌ்ளிப்பதக்கங்கள் மற்றும் 19 வெங்கலப்பதக்கங்களை வென்ற இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
20 தங்கப்பதக்கங்களுடன் மொத்தமாக 50 பதக்கங்களை வென்ற இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
100 இலக்குகள்: தில்ருவான் பெரேரா சாதனை!
45 ஓட்டங்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி!
21 ஆம் நூற்றாண்டின் உலகின் சிறந்த வீரராக முரளி - விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகை!
|
|