துப்பாக்கிச் சுடும் போட்டி: இராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள்!

சர்வதேச துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இவ்வருடம் கடந்த 18ம் திகதி முதல் 29ம் திகதி வரை செக் குடியரசின் வடக்கு போஹெமியா துப்பாக்கிச் சூட்டு மைதானத்தில் போட்டி இடம்பெற்றது.
இப்போட்டியில் கலந்துகொண்ட 08 துப்பாக்கி சூட்டு இராணுவவீரர்கள் 10 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளதுடன் இரு வெள்ளிப் பதக்கங்களையும் 11 வெண்கலப் பதக்கங்களையும் வென்று மொத்தமாக 23 பதக்கங்களை வென்றெடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
Related posts:
ரஹானே சதம்: இந்தியா 500 ஓட்டங்கள்!
T - 20 புதிய தரப்படுத்தல் வெளியீடு!
சிறந்த கால்பந்து விருது குரேஷிய வீரருக்கு!
|
|