துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை அணி!

Saturday, July 8th, 2017

இலங்கை சிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதனடிப்படையில் ஆரம்பத்துடுப்பாட்டவிரர்களாக களமிறங்கிய டிக்வெல மற்றும் குணதிலக அகியோர் இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை வழங்கி துடப்பெடுத்தாடிவருகின்றனர். இதனடிப்படையில் 16 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி இலக்கு இழப்பின்றி 99 ஓட்டங்களை எடுத்து துடுப்பெடுத்தாடிவருகின்றது.

Related posts: