துடுப்பாட்டத்தை விமர்சிக்கும் உபுல் தரங்க!

Saturday, December 23rd, 2017

இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்டத் தேர்ச்சி குறித்து உபுல் தரங்க அதிருப்தி வெளியிட்டிருக்கிறார். முதலாவது 20க்கு20 போட்டியில் இலங்கை அணி 93 ஓட்டங்களால் தோல்வி கண்டது.

இலங்கை அணி பந்துவீச்சை சிறப்பாக ஆரம்பித்த போதும், இறுதி கட்டத்தில் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்தது. அதேபோன்று துடுப்பாட்டமும் சிறப்பாக நடத்தப்படவில்லை. இந்தவிடயங்களில் இலங்கை அணி அவதானம் செலுத்த வேண்டும் என்று தரங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts: