தலைவராகிறார் திசர பெரேரா!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/10/1425207286tisara-perera.jpg)
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் திசர பெரேரா பாகிஸ்தான் அணியுடனான இருபது இருபது போட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி ஒருநாள் தொடரின் நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக பாகிஸ்தானின் லாஹுர் நகரில் நடைபெற உள்ள இருபதுக்கு இருபது போட்டக்கு தலைவராக திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
மஞ்செஸ்டர் தாக்குதல் : கிரிக்கெட் தொடரை பாதிக்காது!
மோசடி பிரிவில் சிக்குவாரா குமார் சங்கக்கார?
மூவருக்கும் மீண்டும் வாய்ப்பு!
|
|