தரவரிசையில் பின்தள்ளப்பட்டார் பெடரர்!

Tuesday, June 26th, 2018

ATP ஹேல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியுடன், ரொஜர் ஃபெடரர் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
டென்னிஸ் துறைசார்ந்தோர் ஒழுங்கமைப்பின் ஆடவர் பிரிவின் புதிய தரவரிசை வெளியாக்கப்பட்டுள்ளது.
இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த ரஃபேல் நடால் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அத்துடன் மூன்றாம் இடத்தில் அலக்சாண்டர் ஸ்வெரேவும், நான்காம் இடத்தில் ஜோன்மார்டின் போர்ட்டோவும் உள்ளனர்.

Related posts: