டோனியை ஓரங்கட்டிய கும்ப்ளே!

Tuesday, September 27th, 2016

 

இந்திய கனவு டெஸ்ட் அணியை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ. இந்திய கிரிக்கெட் அணி தனது 500வது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது.

இதனையொட்டி இந்திய கனவு டெஸ்ட் அணியைத் தேர்ந்தெடுக்க ரசிகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்குகள் அடிப்படையில் கனவு அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சச்சின் (73%) விட டிராவிட் (96%) அதிக வாக்குகள் பெற்றார்.

அதேபோல் டோனியை (90%) விட கும்ப்ளேவுக்கு (92%) அதிக பேர் ஆதரவு அளித்துள்ளார்கள்.

கனவு இந்திய அணி
 1. கவாஸ்கர்
 2. ஷேவாக்
 3. டிராவிட்
 4. சச்சின்
 5. லஷ்மண்
 6. கபில்தேவ்
 7. டோனி
 8. அஸ்வின்
 9. கும்ப்ளே
 10. ஸ்ரீநாத்
 11. ஜாகீர்கான்
 12. யுவராஜ் சிங்

201607031529024063_Anil-Kumble-to-meet-MS-Dhoni-Rahul-Dravid-to-chalk-up_SECVPF

Related posts: