டெஸ்ட் தொடர் – நியூசிலாந்து அணி அறிவிப்பு!

Friday, December 7th, 2018

சுற்றுலா இலங்கை அணியுடன் நாளை ஆரம்பமாகவுள்ள பயிற்சிப் போட்டிகளுக்கான நியூசிலாந்து XI அணியினர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அணியினர்;

Peter Younghusband(captain, Wellington), Max Chu (Otago), Clarke (ND), Blake Coburn (Canterbury), Liam (CD), Luke Georgeson (Wellington), Brett Hampton (ND), O’Donnell (Auckland), Patel (ND), Phillips (Auckland), Bharath (ND), Mitchell Santner (Auckland).

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: