டெஸ்ட் தொடர் – இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!

Wednesday, December 5th, 2018

இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை(06) அடிலெய்டில் ஆரம்பமாகின்றது.

குறித்த தொடருக்காக 12 பேர் கொண்ட இந்திய அணி அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியினர்;

Kohli (c), Rahane, Rahul, Vijay, Pujara, Rohit, Vihari, Pant, Ashwin, Shami, Ishant, Bumrah.