டெஸ்ட் தொடரில் இருந்து மொயீன் அலி நீக்கம்!

Wednesday, August 1st, 2018

வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரான இங்கிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று(01) இடம்பெறுகின்றது. இது இங்கிலாந்துக்கு 1000 ஆவது டெஸ்ட் ஆகும்.
இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் 11 வீரர்களின் பெயரை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மொயீன் அலிக்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்கப் பதிலாக ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய ஆதில் ராஷித்திற்கு இடம் கிடைத்துள்ளது.
இங்கிலாந்து அணி வீரர்கள்
அலைஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், மலன், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் குர்ரான், ஆதில் ராஷித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

Related posts: