டெஸ்ட் கிரிக்கெட் உலக சாதனையில் ஹேரத் முதலிடத்தில் சாதனை!

Saturday, March 11th, 2017
உலகிலேயே இடதுகை பந்து வீச்சாளர்களில் அதிக டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றிய இடக்கை பந்து வீச்சாளராக இலங்கை அணி வீரர் ரங்கன ஹேரத் உலகிலேயே இடக்கை பந்து வீச்சாளர்களது பட்டியலில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி வீரர் டேனியல் விடோரியின் சாதனையினை முறியடித்துசாதனை படைத்துள்ளார்.

79ஆவது டெஸ்ட் போட்டியின் போதே குறித்த விக்கெட் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர் கைப்பற்றிய டெஸ்ட் விக்கெட்களின் முழு எண்ணிக்கை 363 ஆகும்.

மேலும், உலகிலேயே இடக்கை பந்து வீச்சாளர்களது பட்டியலில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி வீரர் டேனியல் விடோரியின் சாதனையினை ஹேரத் முறியடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி வீரர் டேனியல் விடோரியானது 133போட்டிகளில் 362 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்

Related posts: