டெஸ்ட் அணியின் உப தலைமை சுரங்க லக்மாலுக்கு!

Sunday, January 14th, 2018

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவினால் பங்களாதேசுடனான டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் உப தலைவராக சுரங்க லக்மால்நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த நியமனத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 31ம் திகதி பங்களாதேஷின் சிட்டாகோங் நகரில் முதலாவது டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: