டெரன் லீமனின் முடிவு!

Tuesday, December 26th, 2017

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து டெரன் லீமன் ஓய்வுப் பெறவுள்ளார்

2019ம் ஆண்டுடன் அவரது ஒப்பந்த காலம் நிறைவடைகிறது

அதன்பின்னர் தாம் ஒப்பந்தத்தை நீடிக்கப் போவதில்லை என்று லீமன் குறிப்பிட்டுள்ளார்தமது பதவியை சிறப்பாக செய்து முடித்திருப்பதாகவும் மீண்டும் இந்த பணிகளை தொடர விரும்பவில்லை என்றும் லீமன் கூறியுள்ளார்

47 வயதான லீமன் 2013ம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கான பயிற்றுவிப்பாளராக பதவி ஏற்றார்.அவரது பதவிக் காலத்தில் 2015ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய வென்றதுடன் அவுஸ்திரேலியாவில் இரண்டு ஆஷஸ் தொடர்களை வென்றது

அதேநேரம் பிரித்தானியாவில் இடம்பெற்ற இரண்டு ஆஷஸ் தொடர்களை அவுஸ்திரேலியா தோற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: