டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஆபத்தான நிலையிலா?

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் பயணித்த கார் விபத்தில் சிக்கியதால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் குறித்த விபத்து இடம்பெற்றதாகவும், நண்பர்களுடன் பார்ட்டியை முடித்து விட்டு திரும்பும் வழியில் விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் குறித்த செய்தி வதந்தி என்று கூறப்படுகிறது.
Related posts:
இங்கிலாந்தை பந்தாடியது பங்களாதேஷ்!
தசாப்தங்களின் பின் பாக். டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கை அணியின் முன்னாள் பிரபல டெஸ்ட் வீரர் மலிந்த வர்ணபுரவிடம் 19 வயது அணியின் பொறுப்பு!
|
|