டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிண்ணம் வென்றார் ரபேல் நடால்!

201701271117147043_Rafael-Nadal-v-Grigor-Dimitrov-Australian-Open-mens-semi_SECVPF Tuesday, September 12th, 2017

அமெரிக்க திறந்த நிலை டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ரபேல் நடால் வெற்றிப்பெற்றுள்ளார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க திறந்தநிலை டென்னிஸ் போட்டி நியூயார்கில் இடம்பெற்றது.அதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் கிண்ணம் வென்றார்

இறுதி போட்டியில் ஆண்டர்சனை எதிர்கொண்ட நடால் 6 3, 6 3, 6- 4 என்ற கணக்கில் வென்று பட்டத்தை கைப்பற்றினார்.


மின்னணு தொழில்நுட்பம் மூலம் பண மோசடி குற்றங்களை கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஏற்றுகொண்டார...
ஒலிம்பிக் சங்கத்துடன் வேலை செய்யும்படி கிரிக்கெட் விளையாடும் அமைச்சர்கள் கூறமுடியாது!
பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர்பில் கல்வி அமைச்சு கூடுதல் கவனம் - கல்வி அமைச்சர்  !
தனது சாதனையை மீண்டும் முறியடித்தார் அனித்தா!
இலங்கை -  பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் சதி !