டு பிளிஸ்சிஸ் பெருமிதம்!

Friday, July 21st, 2017

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், ஆட்டநாயகன் விருது வென்ற தென்னாபிரிக்க சகலதுறை வீரரான வெரோன் பிலாண்டர் உலகின் அதிசிறந்த சகலதுறை வீரராக திகழ்ந்த ஜெக் கலிஸ் ஆக உருவெடுத்துவிட்டதாக அணியின் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இரண்டாவது போட்டியில், ஜொலித்த வெரோன் பிலாண்டர், முதல் இன்னிங்ஸில் 54 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களையும் குவித்தார் மேலும் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்நிலையில், வெரோன் பிலாண்டர் குறித்து அணியின் தலைவர் டு பிளிஸ்சிஸ் கூறுகையில், “பிலாண்டர் துடுப்பெடுத்தாடும் விதத்தை பார்க்கும் போது, தென்னாபிரிக்க அணிக்கு புதிய கலிஸ் உருவெடுப்பது போல் தெரிகிறது, அவரது ஆட்ட நுணுக்கம் காலிஸ் போன்றே அப்படியே இருக்கிறதுஎன கூறினா

Related posts: