டிராவிட்டின் சாதனையினை முறியடித்தார் யூனுஸ் கான்!

Friday, January 6th, 2017

அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடும் பாகிஸ்தான் அணி சார்பில் யூனுஸ் கான் சதம் பெற்றுள்ளார். குறித்த சதமானது அவரது 34வது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 11 நாடுகளுக்கும் எதிராக சதத்தினை பூர்த்தி செய்திருந்த முதல் வீரரான யூனுஸ் கான் இடம் பிடித்துள்ளார்.இதற்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் 10 நாடுகளுக்கு எதிராக சதம் விளாசிய பெருமை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் இனையே சார்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

colyou144647918_5120593_05012017_AFF_CMY

Related posts: