டிமிட்ரோவ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

Friday, July 7th, 2017

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கிரிகோர் டிமிட்ரோவ் மற்றும் கேல் மான்பில்ஸ் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் சைப்ரஸின் பாக்தாதிசை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-2, 6-1 என்ற நேர் செட்டில் பாக்தாதிசை வீழ்த்தி டிமிட்ரோவ் அடுத்த சுற்றக்குள் நுழைந்தார்

Related posts: