ஜொலிஸ்ரார் அணி கிண்ணம் வென்றது!

Monday, October 22nd, 2018

கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக் கழகம் நடத்தும் கே.ஸி.ஸி.ஸி வெற்றிக் கிண்ணத்திற்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் ஜொலிஸ்ரார் அணி கிண்ணம் வென்றது.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து சென்ற லைட்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது.

53:50 என்ற புள்ளிகளின் அடிப்படையில் ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழக அணி சம்பியனானது.

Related posts: