ஜனரஞ்சக வீரர் விருதிற்கு அஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரை!

ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளட்டினம் விருது வழங்கல் விழாவில் ஜனரஞ்சக வீரர் விருதிற்கு இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
விருது வழங்கல் விழா இம்மாதம் 31 ஆம் திகதி இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் நடைபெறவுள்ளது.
Related posts:
சிந்துவுக்கு கிடைத்தது வெள்ளிப் பதக்கம்!
ஷங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ்: கிண்ணத்தை வென்றனர் அன்டி முர்ரே,வொஸ்னியாக்கி !
கால்பந்து தொடர்: முதன்முறையாக பெண் நடுவர் நியமனம்!
|
|