செரீனா வில்லியம்ஸ்க்கு அபராதம்!

Wednesday, July 10th, 2019

டென்னிஸ் மைதானத்தை சேதப்படுத்தியதாக முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ்க்கு 10,000 அமெரிக்க டொலர்களை விம்பிள்டன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அபராதமாக விதித்துள்ளனர்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகின்ற நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் கலந்து கொண்டு விளையாடி வருகின்றார்.

செரீனா வில்லியம்சன் காலிறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் ரிஸ்க்-ஐ எதிர்கொள்கிறமையும் குறிப்பிடத்தக்கது