சென்.மேரிஸ் சம்பியனானது!

மன்னார் துள்ளுக்குடியிருப்பு சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய கரப்பந்தாட்டத்தொடரில் துள்ளுக்குடியிருப்பு சென்.மேரிஸ் அணியே கிண்ணம் வென்றது.
துள்ளுக்குடியிருப்பு சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்டத் திடலில் நேற்று முன்தினம் இந்த ஆட்டம் இடம்பெற்றது. இதில் துள்ளுக்குடியிருப்பு சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஓலைத்தொடுவாய் சென்.தோமஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. 3:0 என்ற செற் கணக்கில் சென்.மேரிஸ் அணி வெற்றிபெற்றது.
Related posts:
இந்தியா- மேற்கிந்திய முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்!
107 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி!
2019 உலகக் கிண்ணம்: வெல்லும் அணிகள் தொடர்பில் சங்கா!
|
|