சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு தேசியத்தில் இரண்டாமிடம்!

இலங்கைப் பாடசாலைகள் கால்ப்பந்தாட்டச் சங்கம் நடத்திய முதலாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான கால்ப்பந்தாட்டத் தொடரில் 18 வயதுப் பிரிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
கொழும்பு குதிரைச் சவாரித் தொடரில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி அணி மோதியது. 3:1 என்ற கோல் கணக்கில் சென்.ஜோசப் கல்லூரி அணி வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பற்றிக்ஸீக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.
Related posts:
முகநூலினால் மத்யூஸ் மன உளைச்சலில்.. – திலங்கவிடம் தலைமையிலிருந்து விலகவும் கோரிக்கை!
போலார்ட்டுக்கு அணியில் இடமில்லை!
U19 உலகக் கிண்ணம் - கிண்ணத்தை சுவீகரித்தது பங்களாதேஸ்!
|
|