சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கட்களினால் வெற்றி!

Monday, April 15th, 2019

இந்தியக் ப்றீமியர் லீக் தொடரின் 29ஆவது போட்டி, சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற நிலையில்  சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கட்களினால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 162 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 19.24ஓர்கள் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து  வெற்றி இலக்கை அடைந்தது.


பிலிப் ஹியூக்ஸ் மரணம் குறித்த அறிக்கையின்  எதிரொலி: ‘ஆஸி வீரர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென க...
ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!
ஜெர்மன் கால்பந்து அணி பயணம் செய்த பேருந்து மீது குண்டுத் தாக்குதல்!
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சூதாட்டம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டாயமாகிறது ஊக்கமருந்து பரிசோதனை!