சுரங்க லக்மாலுக்கு மீண்டும் அழைப்பு!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளுக்காகவும் தேவைப்படும் ஒரு வீரர் என தேசிய தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.
அதனால், எதிர்வரும் தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் அணியில் சுரங்க லக்மாலை இணைத்துக் கொள்ள தான் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
Related posts:
தொடரை வென்று இந்திய அணி சாதனை!
உலகக் கிண்ணம் - முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!
LPL போட்டித் தொடர் ஜூலை மாதத்தில்!
|
|