சிறந்த வீரர் விருதை வென்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

_93338134_cristiano_quiz_getty Wednesday, January 11th, 2017
கடந்த ஆண்டுக்கான (2016) சிறந்த கால்பந்தாட்ட வீரராக போர்ச்சுக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளின் பிரபல வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு  பிஃ பா (சர்வதேச கால்பந்து சம்மேளனம்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணியின் மெஸ்ஸி மற்றும் அட்லெட்டிகோ மாட்ரிட் அணியின் ஆண்ட்வான் கிரிஸ்மேன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி 31 வயதான ரொனால்டோ முதலிடத்தை பிடித்துள்ளார்.

முன்னதாக, இந்த ஆண்டிற்கான பாலோன் டோர் விருது கடந்த டிசம்பரில் அவருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

போர்ச்சுக்கல் அணிக்காகக் சாம்பியன்ஸ் லீக் பட்டம் மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்காக யூரோ கோப்பையை வென்றதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த கார்லி லாயிடு என்ற கால்பந்தாட்ட வீராங்கனைக்கு சிறந்த பெண் வீராங்கனைக்கான ஃ பிஃ பா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.2016-ஆம் ஆண்டில் தான் விளையாடிய 44 போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 42 கோல்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

_93338134_cristiano_quiz_getty


மழையால் ரத்தானது இலங்கை -  இங்கிலாந்து போட்டி!
இலங்கை அணி வீரரை ரோல் மாடலாக வைத்துள்ள இந்திய வீரர்?
வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் வரவேண்டாம் -சோயிப் அக்தர் சொல்கிறார்!
அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து - பங்களாதேஸ் தகுதி!
வலைப்­பந்­தாட்­டத் தொட­ரில் பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்கள் உயர்தரப் பாட­சாலை அணி சம்பியன்!