சிம்பாபே அணி வரலாற்று சாதனை!
Wednesday, November 7th, 2018பங்களாதேஷ் – சுற்றுலா சிம்பாபே அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் 151 ஓட்டங்களுக்கு சுற்றுலா சிம்பாபே அணி வெற்றியினை பெற்றுள்ளது.
அதன்படி, பங்களாதேஷில் நடைபெற்ற போட்டியில் சிம்பாபே அணியானது 2001 ஆம் ஆண்டிற்கு பின்னர் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் வெற்றியினை ஈட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிரடி மாற்றங்களோடு இங்கிலாந்தை எதிர்கொள்ளும் ஆவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய கால்பந்து அணியில் டிம் காஹில்லுக்கு உலக அணியில் இடம்!
சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!
|
|