சிம்பாபே அணிகு 301 இலக்கு!
Saturday, July 8th, 2017
இலங்கை அணிக்கும் சுற்றுலா சிம்பாபே அணிகும் இடையேயான 4 வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெறுவரும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது இதற்கமைய இலங்கை அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இந்நிலையில் சிமபாவே அணி பதிலளித்தாடவுள்ளது
Related posts:
பந்து தாக்கியதில் ஐஸ் ஹொக்கி நடுவர் பலி!
நாக்பூர் ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கே சாதகமானது - சந்திமால்!
விராட் கோஹ்லி - அனுஷ்கா திடீர் திருமணம்!
|
|