சாம்பியன் கிண்ணத்தில் மோதும் நியூசிலாந்து அணியினர் விபரம்..

Tuesday, April 25th, 2017

ஜூன் மாதம் 01ம் திகதி தொடக்கம் ஜூலை 18ம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி சாம்பியன் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் விவரங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, அணியின் தலைமை kane williamson இற்கு வழங்கப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நியூசிலாந்து அணி விவரம்.

18143100_447909088880394_628707092_n

Related posts: