சாம்பியன் கிண்ணத்தில் மோதும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியினர் விபரம்!

_95711608_epa Friday, April 21st, 2017

 

ஜூன் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் ஜூலை 18ம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி சாம்பியன் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் விவரங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, அணியின் தலைமை ஏபி டி வில்லியர்ஸ் இற்கு வழங்கப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Untitled-1 copy