சாமர சில்வா உள்ளிட்ட வீரர்களிடம் விசாரணை நடத்தப்படும்- தயாசிறி ஜயசேகர!

Sunday, October 1st, 2017

கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாமர சில்வா உள்ளிட்ட வீரர்களிடம் அமைச்சு மட்டத்தில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்

Related posts: