சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தமிம் இக்பால் !

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
“இது திடீர் முடிவு அல்ல. நான் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். சில காரணங்களை இங்கே சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைத்தேன் என ஊடகவியலாளர் சந்திப்பில் தமீம் இக்பால் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கழகம் மாறமாட்டார் பார்சிலோனா வீரர் சுவாரஸ் !
கிளப் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட்!
குத்துச் சண்டை வீரர் கிளிட்ஸ்கோ ஓய்வு!
|
|