சர்வதேச கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் – இங்கிலாந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை!

Tuesday, May 12th, 2020

கொவிட் 19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சர்வதேச கிரிக்கட் போட்டிகள் புதிய மூலோபாயத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தினை மீண்டு கட்டியெழுப்புவதற்கு எதிர்வரும்   ஜூன் மாதம் முதலாம் திகதிமுதல் சில போட்டிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஜூலை மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் கிரிக்கட் போட்டிகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ள நிலையில் , எதிர்வரும் தினங்களில் பயிற்சி போட்டிகளையும் முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளது.

Related posts: