சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மாலிங்க ஓய்வு!
Monday, July 15th, 2019இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 26 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் லசித் மாலிங்க தனது ஓய்வினை அறிவிக்கவுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.
Related posts:
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக ஜோ ரூட் நியமனம்!
இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!
இலங்கை அணியுடனான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் போராடித் தோற்றது ஆப்கான்!
|
|