சர்ரே அணிக்காக 8வது சதத்தை பூர்த்தி செய்த சங்கா!

Friday, September 22nd, 2017

இங்கிலாந்தின் சர்ரே பிரேந்திய அணிக்கு விளையாடி வரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார இவ்வருடத்தில் தனது எட்டாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

சர்ரே மற்றும் சமசெர்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவர் தனது எட்டாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.அவர் இவ்வருடம் அவ்வணிக்கான 13 இணிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 1396 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு, இவ்வருடத்தில் அவரது ஓட்ட சராசரி 124.45 பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: