சமீரவை ஏலத்தில் வாங்கியது ராஜஸ்தான் ரோயல்!
Monday, January 29th, 2018
ஐபிஎல் போட்டிகளுக்காக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவை ராஜஸ்தான் ரோயல் அணி 50 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியில் ஏலத்தில் எடுத்துள்ளது.
Related posts:
ஐ.பி.எல். தொடர்: அடுத்த சுற்றுக்குள் நுளைந்தது குஜராத் !
நிரோஷன் டிக்வெல்ல தொடர்பில் விராட் கோலி!
சங்கா மற்றும் மஹேலவிற்கு அழைப்பு விடுத்துள்ள விளையாட்டுத்து துறை அமைச்சர்!!
|
|