சந்திக ஹதுருசிங்கவின் சம்பளம் தொடர்பில் முரண்பட்ட தகவல்!

260143 Monday, November 13th, 2017

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சியாளராக சந்திக ஹதுருசிங்கவை நியமிக்கவும், அவருக்கு மாதாந்த சம்பளமாக 38 அல்லது 39 இலட்சத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வமற்ற தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தாம் இந்த விடயம் குறித்து சந்திக ஹதுருசிங்கவிடம் கலந்துரையாடியதாகவும், எனினும், அவரது சம்பளம் குறித்து தீர்மானிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்திக ஹதுருசிங்க தவிர்த்து வேறு மூவரிடமும் இது குறித்து கலந்துரையாடி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இது போன்று வேறு அவுஸ்திரேலிய அணித்தலைவர்கள் செய்திருக்கார்களா? - ஜெயவர்த்தனே !
சீன ஓபன் டென்னிஸ் கோப்பையை வென்றார் ஆன்டி மர்ரி!
அடுத்த மாதம் உலகில் மிகப் பெரிய பேரழிவுகள் ஏற்படும்  - வானியலாளர் எச்சரிக்கை!
மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வலுவான நிலையில்!
பாகிஸ்தானை செய்வினை வைத்து வென்றதா இலங்கை?  மறுக்கிறார் விளையாட்டுதுறை அமைச்சர்!
IMG-7a62efb9fa5a0bfd5ab09254907a0640-V

தேர்தல் வருகிதெண்டு செஞ்சது இப்படி மாட்டிவிட்டுது பாருங்கோ…..!